Map Graph

தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

தெப்பக்குளம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும். வணிக நெருக்கம் நிறைந்த பகுதியாக தெப்பக்குளம் அறியப்படுகிறது. ஹோலி கிராஸ் கல்லூரி என்ற தனியார் கல்லூரி ஒன்று இப்பகுதியில் இயங்குகிறது.

Read article